தமிழ் குந்தகம் யின் அர்த்தம்

குந்தகம்

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    (ஒரு ஒழுங்கில் இருப்பதைக் குலைத்துவிடும்) தடை; இடையூறு.

    ‘சட்டம் ஒழுங்கு அமைதிக்கு எந்த விதமான குந்தகமும் ஏற்படக் கூடாது’
    ‘உறுப்பினர்கள் கூட்டத்துக்கு வரத் தவறுவது விசாரணைக் குழுவின் பணிக்கே குந்தகம் விளைவிக்கிறது’