தமிழ் குனி யின் அர்த்தம்

குனி

வினைச்சொல்குனிய, குனிந்து

  • 1

    (தலை அல்லது உடல்) கீழ் நோக்கி வளைதல்.

    ‘தலையைக் குனிந்து கொண்டே நடந்துவந்தாள்’
    ‘தரையில் கிடந்த துண்டை எடுக்கக் குனிந்தான்’
    ‘குனிந்தும் நிமிர்ந்தும் உடற்பயிற்சி செய்தான்’