தமிழ் குப்புற யின் அர்த்தம்

குப்புற

வினையடை

  • 1

    (முகம், வயிற்றுப் பகுதி, மார்பு ஆகியவை) தரையில் அழுந்திய நிலையில்; கவிழ்ந்து.

    ‘குப்புறப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான்’

  • 2

    (பெட்டி, கூடை முதலியவை) தலைகீழாக.

    ‘பழக் கூடை குப்புறச் சரிந்துகிடந்தது’