தமிழ் குபேரன் யின் அர்த்தம்

குபேரன்

பெயர்ச்சொல்

  • 1

    பெரும் பணக்காரன்; கோடீஸ்வரன்.

    ‘குபேரன் ஆகிவிட வேண்டும் என்னும் ஆசை எனக்கு இல்லை’