தமிழ் குமட்டு யின் அர்த்தம்

குமட்டு

வினைச்சொல்குமட்ட, குமட்டி

  • 1

    (வாந்தியெடுக்க வேண்டும் என்ற உணர்வால் வயிற்றை) புரட்டுதல்; வாந்தி வருதல்.

    ‘வயிற்றைக் குமட்டும் நாற்றம்’
    ‘அதைப் பார்த்தாலே குமட்டுகிறது’
    உரு வழக்கு ‘அவன் பேச்சை எடுத்தாலே எனக்குக் குமட்டுகிறது’