கும்பம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கும்பம்1கும்பம்2

கும்பம்1

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் சமயம் சார்ந்த சூழலில் குறிப்பிடும்போது) குடம்.

 • 2

  சோதிடம்
  குடத்தைக் குறியீட்டு வடிவமாக உடைய பதினோராவது ராசி.

கும்பம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கும்பம்1கும்பம்2

கும்பம்2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு குவியல்.

  ‘மீன் கும்பத்தைக் கூடையில் அள்ளச் சொன்னான்’