தமிழ் கும்பல் யின் அர்த்தம்

கும்பல்

பெயர்ச்சொல்

 • 1

  (மனிதர்களின்) கூட்டம்.

  ‘இந்தக் கும்பலில் காணாமல் போன குழந்தையை எப்படித் தேடுவது?’

 • 2

  குழுவாகத் தீய செயல்களில் ஈடுபடுபவர்கள்.

  ‘திருட்டுக் கும்பல்’
  ‘கடத்தல் கும்பல்’