தமிழ் கும்மாளம் யின் அர்த்தம்

கும்மாளம்

பெயர்ச்சொல்

  • 1

    மகிழ்ச்சி நிறைந்த ஆரவாரம்.

    ‘மாணவர் விடுதி என்றால் சிரிப்பும் கும்மாளமும்தான்’
    ‘குடித்துவிட்டுக் கும்மாளம் போடாதே!’