தமிழ் கும்மியடி யின் அர்த்தம்

கும்மியடி

வினைச்சொல்

  • 1

    (பெண்கள் சுற்றிவந்து) கைகொட்டிப் பாடி ஆடுதல்.