தமிழ் குமரு யின் அர்த்தம்

குமரு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு இளம் பெண்; குமரி.

    ‘குமருகளாகச் சேர்ந்து குளத்தில் தண்ணீர் எடுக்கச் செல்கிறார்கள்’