தமிழ் குமாஸ்தா யின் அர்த்தம்

குமாஸ்தா

பெயர்ச்சொல்

  • 1

    அருகிவரும் வழக்கு (அலுவலகப் பணியில்) எழுத்தர்.

    ‘பொதுப்பணித் துறையில் குமாஸ்தாவாக இருந்து ஓய்வு பெற்றவர்’

  • 2

    (சட்டப் படிப்பில் பட்டம் பெறாத) வழக்கறிஞரின் உதவியாளர்.