தமிழ் குய்யோமுரையோயென்று யின் அர்த்தம்

குய்யோமுரையோயென்று

வினையடை

  • 1

    (ஆபத்தை அறிந்து) உரத்த குரலில் முறையிட்டு.

    ‘‘உள்ளதைச் சொல்கிறாயா, இல்லையா?’ என்று கேட்டுக் கம்பை ஓங்கியதும் பையன் குய்யோமுறையோவென்று கத்தத் தொடங்கிவிட்டான்’
    ‘தீப் பிடித்ததும் மக்கள் குய்யோமுறையோவென்று கதறிக்கொண்டு ஓடினார்கள்’