தமிழ் குயவன் யின் அர்த்தம்

குயவன்

பெயர்ச்சொல்

  • 1

    (களிமண்ணைச் சக்கரத்தில் வைத்துச் சுற்றி) மட்பாண்டங்கள் செய்பவர்.