தமிழ் குரல்வளம் யின் அர்த்தம்

குரல்வளம்

பெயர்ச்சொல்

  • 1

    பல வித ஏற்றஇறக்கங்களை எளிதாகவும் இனிமையாகவும் காட்டக் கூடிய குரலின் செழுமை.

    ‘அவருடைய குரல்வளம் வியக்கத் தக்கது’