தமிழ் குரல் நாண் யின் அர்த்தம்

குரல் நாண்

பெயர்ச்சொல்

  • 1

    ஒலிக்கான அதிர்வுகளை எழுப்பப் பயன்படும், தொண்டையில் உள்ள மெல்லிய சதைத் தொகுப்பு.