தமிழ் குருசடி யின் அர்த்தம்

குருசடி

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    சிலுவையும் சிலுவையை வைத்திருக்கும் பீடத்தில் உள்ள சிறு மாடக் குழியும் சேர்ந்த, பொது இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் அமைப்பு.