தமிழ் குருட்டு யின் அர்த்தம்

குருட்டு

பெயரடை

 • 1

  ஆராய்ந்து அறியப்படாத; சற்றும் விளக்க முடியாத.

  ‘குருட்டு நம்பிக்கை’
  ‘குருட்டு விசுவாசம்’
  ‘குருட்டு அதிர்ஷ்டம்’

 • 2

  இன்னது என்று எதையும் குறிக்காத.

  ‘அவர் குருட்டு யோசனையில் இருப்பது போல் தோன்றியது’