தமிழ் குருத்தெலும்பு யின் அர்த்தம்

குருத்தெலும்பு

பெயர்ச்சொல்

  • 1

    காதுமடல், மூக்கின் முன்பகுதி முதலியவற்றில் இருப்பது போன்ற மடங்கக்கூடிய மென்மையான எலும்பு.

    ‘ஒவ்வொரு மூட்டிலும் குருத்தெலும்பு இருக்கும்’