தமிழ் குருப்பித்துவிடு யின் அர்த்தம்

குருப்பித்துவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தோன்றுதல்.

    ‘முகத்தில் பருக்கள் குருப்பித்துவிட்டன’