தமிழ் குருவி யின் அர்த்தம்

குருவி

பெயர்ச்சொல்

  • 1

    (தோட்டத்திலும் வீட்டைச் சுற்றியும் காணப்படும்) சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும் சிறு பறவை; சிட்டுக்குருவி.

    ‘காயப் போட்ட நெல்லைக் குருவிகள் வந்து கொத்திக்கொண்டு போய்விடுகின்றன’