தமிழ் குறட்டு யின் அர்த்தம்

குறட்டு

வினைச்சொல்குறட்ட, குறட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (வலி போன்றவற்றின் காரணமாகச் சுண்டி) இழுத்தல்.