தமிழ் குற்றக் குறிப்பாணை யின் அர்த்தம்

குற்றக் குறிப்பாணை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பணியாளர் செய்ததாகக் கருதப்படும் குற்றங்களைப் பட்டியலிட்டு அவர் தனது மறுப்பைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கும் நோக்கில் மேலதிகாரியால் தரப்படும் ஆவணம்.