தமிழ் குற்றப்பிரிவு யின் அர்த்தம்

குற்றப்பிரிவு

பெயர்ச்சொல்

  • 1

    சில குற்றங்களின் தன்மையைக் கருதி சிறப்புப் புலனாய்வு செய்வதற்காகத் தனியாக அமைக்கப்பட்டிருக்கும், காவல்துறையின் பிரிவு.