தமிழ் குற்றம்பாராட்டு யின் அர்த்தம்

குற்றம்பாராட்டு

வினைச்சொல்-பாராட்ட, -பாராட்டி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு குற்றம் சொல்லுதல்.

    ‘தகுந்த காரணம் இல்லாமல் ஒருவரைக் குற்றம்பாராட்டக் கூடாது’