தமிழ் குறிக்கோள் யின் அர்த்தம்

குறிக்கோள்

பெயர்ச்சொல்

  • 1

    அடைய நினைக்கும் இலட்சியம்; நோக்கம்.

    ‘குறிக்கோள் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது என்று ஆசிரியர் கூறினார்’
    ‘வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதே எங்கள் முதல் குறிக்கோள் என்றார் அமைச்சர்’