தமிழ் குறிச்சி யின் அர்த்தம்

குறிச்சி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஊரின்) பகுதி.

    ‘இவன் குறிச்சியில் உள்ளவர்கள்தான் நேற்று சண்டைக்கு வந்தார்கள்’