தமிழ் குறுக்கீடு யின் அர்த்தம்

குறுக்கீடு

பெயர்ச்சொல்

  • 1

    (பிறர் செயலுக்கு) தடையாக அமையும் தலையீடு.

    ‘பணி நியமனங்களில் யாருடைய குறுக்கீடும் இருக்கக் கூடாது’

  • 2

    (பேச்சில்) இடைமறிப்பு.

    ‘நிருபருடைய குறுக்கீடு அமைச்சருக்கு எரிச்சல் தந்தது’