தமிழ் குறுக்குச்சால் ஓட்டு யின் அர்த்தம்

குறுக்குச்சால் ஓட்டு

வினைச்சொல்ஓட்ட, ஓட்டி

  • 1

    (ஏற்கெனவே சிக்கலாக இருக்கும் பிரச்சினையில் தலையிட்டு) மேலும் சிக்கலுக்கு உளளாக்குதல்.

    ‘நாங்களே எரிச்சலில் இருக்கிறோம்; நீ வேறு குறுக்குச்சால் ஓட்டாதே’