தமிழ் குறுக்கெழுத்துப் புதிர் யின் அர்த்தம்

குறுக்கெழுத்துப் புதிர்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பத்திரிகைகளில்) தரப்பட்ட குறிப்புகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புவதன் மூலம் சொற்களைக் கண்டுபிடிக்கும் விதத்தில் அமைக்கப்படும் புதிர்.