தமிழ் குறுக்கே நில் யின் அர்த்தம்

குறுக்கே நில்

வினைச்சொல்நிற்க, நின்று

  • 1

    (ஒருவரின் செயலுக்கு) எதிர்ப்புத் தெரிவித்தல்; தடையாக இருத்தல்.

    ‘உன் திருமணத்திற்கு நாங்கள் குறுக்கே நிற்கவில்லை’