தமிழ் குறுந்தகடு யின் அர்த்தம்

குறுந்தகடு

பெயர்ச்சொல்

  • 1

    (கணிப்பொறியின் மூலம் அதிக அளவில் தகவலைச் சேமித்துவைக்கப் பயன்படும்) மெல்லிய வட்ட வடிவ பிளாஸ்டிக் தகடு.