தமிழ் குறைநிறை யின் அர்த்தம்

குறைநிறை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பன்மையில்) நல்ல அம்சங்களும் குறைபாடுகளும்.

    ‘ஒருவரோடு நெருங்கிப் பழகும்போதுதான் அவருடைய குறைநிறைகள் தெரியவரும்’
    ‘நூலின் குறைநிறைகளைப் பற்றி மதிப்புரை விரிவாகக் கூறுகிறது’