தமிழ் குறைப்பு யின் அர்த்தம்

குறைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (எண்ணிக்கையில்) குறைத்தல்.

    ‘ஆயுதக் குறைப்பு செய்யுமாறு வல்லரசுகளை உலக நாடுகள் கேட்டுக்கொண்டன’