தமிழ் குலக்குறி யின் அர்த்தம்

குலக்குறி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு குலம் தன் வழிபாட்டுக்கு என எடுத்துக்கொள்ளும் (விலங்கு, பறவை, தாவரம் போன்ற) குறியீடு.

    ‘இந்தியப் பழங்குடிகள் பலருக்கு எலி குலக்குறியாக உள்ளது’