தமிழ் குலவை யின் அர்த்தம்

குலவை

பெயர்ச்சொல்

  • 1

    (சில சமூகங்களில்) (திருமணம், குழந்தைப் பிறப்பு, பெயர் சூட்டுதல் போன்ற மங்கல நிகழ்ச்சிகளின்போது பெண்கள்) வாயைத் திறந்து நாக்கை வாயின் பக்கவாட்டிலோ மேலும் கீழுமாகவோ அசைத்து எழுப்பும் ஒரு விதமான ஒலி.