தமிழ் குளம்பு யின் அர்த்தம்

குளம்பு

பெயர்ச்சொல்

  • 1

    (ஆடு, மாடு, குதிரை, ஒட்டகம் முதலிய விலங்குகளின்) காலின் அடிப்பகுதியில் கடினத் தன்மையுடன் உள்ள பகுதி.

    ‘மாடு, குதிரை போன்றவற்றின் குளம்புகளில் லாடம் அடிப்பார்கள்’