தமிழ் குளறு யின் அர்த்தம்

குளறு

வினைச்சொல்குளற, குளறி

  • 1

    காண்க: குழறு

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (பேசுவது, அழுவது போன்றவற்றைக் குறித்து வரும்போது) கூக்குரலிடுதல்.

    ‘அம்மா இறந்த செய்தி கேட்டுக் குளறி அழுதாள்’
    ‘தூக்கத்தில் ஏன் இப்படிக் குளறுகிறீர்கள்?’