குளிகை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குளிகை1குளிகை2

குளிகை1

பெயர்ச்சொல்

சித்த வைத்தியம்
  • 1

    சித்த வைத்தியம்
    அரைத்து வில்லையாகத் தரப்படும் மருந்து.

குளிகை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குளிகை1குளிகை2

குளிகை2

பெயர்ச்சொல்

  • 1

    ஒவ்வொரு நாளிலும் இறுதிச் சடங்கு முதலியவை நடத்த ஏற்றது அல்ல என்று கருதப்படும் (ஒன்றரை மணி நேர) பொழுது.