தமிழ் குளிர்பதனக் கிடங்கு யின் அர்த்தம்

குளிர்பதனக் கிடங்கு

பெயர்ச்சொல்

  • 1

    (இறைச்சி, காய்கறி போன்றவற்றை அதிக அளவில் சேமித்து வைக்க) உறைகுளிர் நிலையில் அமைக்கப்பட்ட பெரிய அறை அல்லது கட்டடம்.