தமிழ் குளுகுளு யின் அர்த்தம்

குளுகுளு

பெயரடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (குளிர்சாதனக் கருவி பொருத்தப்பட்டு) குளிர்ச்சியாக இருக்கும்.

    ‘குளுகுளு அறை’
    ‘குளுகுளு பேருந்து’
    ‘குளுகுளு திரையரங்கம்’