தமிழ் குழகுழப்பு யின் அர்த்தம்

குழகுழப்பு

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    பிசுபிசுப்போடு குழைவாக இருக்கும் தன்மை.

    ‘விரலில் பசையின் குழகுழப்பு’
    ‘குழகுழப்பான திரவம்’