தமிழ் குழந்தைத் திருமணம் யின் அர்த்தம்

குழந்தைத் திருமணம்

பெயர்ச்சொல்

  • 1

    சிறுவனுக்கும் சிறுமிக்கும் நடத்திவைக்கப்படும் திருமணம்.

    ‘அந்தக் காலத்தில் பரவலாகக் காணப்பட்ட குழந்தைத் திருமணத்தைப் பற்றிய நாவல் இது’