தமிழ் குழந்தைத் தொழிலாளர் யின் அர்த்தம்

குழந்தைத் தொழிலாளர்

பெயர்ச்சொல்

  • 1

    பதினான்கு வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்.

    ‘குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம்’