குழவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குழவி1குழவி2

குழவி1

பெயர்ச்சொல்

 • 1

  (அம்மி, ஆட்டுக்கல் முதலியவற்றில்) அரைப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீள்உருண்டை வடிவக் கல்.

  ‘மாவு ஆட்டி முடித்த பிறகு குழவியைக் கழுவிவை’

 • 2

  (அப்பளம், பூரி, சப்பாத்தி போன்றவற்றைத் தயாரிப்பதற்குப் பயன்படும்) இரு பக்கமும் கைப்பிடி உடைய நீள்உருண்டை வடிவ மரக் கட்டை.

குழவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குழவி1குழவி2

குழவி2

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு குழந்தை.