தமிழ் குழு விவாதம் யின் அர்த்தம்

குழு விவாதம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (ஒரு பணி, படிப்பு போன்றவற்றுக்குத் தேர்வுசெய்யும்போது) விண்ணப்பித்தவர்களைக் குழுவாக இருக்கச் செய்து, ஏதாவது ஒரு தலைப்பைத் தந்து விவாதம் செய்யச் சொல்லித் திறமையைச் சோதிக்கும் முறை.

    ‘நுழைவுத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு, அவற்றின் அடிப்படையில் மாணவர்கள் பணிக்குத் தேர்வுசெய்யப்படுகின்றனர்’
    ‘குழு விவாதத்தில் சிறப்பாகப் பங்கேற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்’