தமிழ் குஷி யின் அர்த்தம்

குஷி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    பொங்கும் மகிழ்ச்சி; மகிழ்ச்சியான மனநிலை.

    ‘வழக்கத்திற்கு மாறாக இன்று குஷியாகப் பேசிக்கொண்டிருந்தான்’
    ‘குஷியான ஆள்’