தமிழ் கூட்டத்தொடர் யின் அர்த்தம்

கூட்டத்தொடர்

பெயர்ச்சொல்

  • 1

    (பாராளுமன்றம், சட்டமன்றம் போன்ற அமைப்புகளில்) உறுப்பினர்கள் குறிப்பிட்ட காலம்வரை நாள்தோறும் கூடும் கூட்டம்.

    ‘நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது’