தமிழ் கூட்டமைப்பு யின் அர்த்தம்

கூட்டமைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்களின் இணைப்பு.

    ‘தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொண்டது’
    ‘வங்கி ஊழியர் கூட்டமைப்பு’