தமிழ் கூட்டிலை யின் அர்த்தம்

கூட்டிலை

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    ஒரு மையக் காம்பில் சிறு இலைகள் பலவற்றைக் கொண்ட தொகுப்பு.

    ‘வேப்பிலை கூட்டிலை வகையைச் சேர்ந்ததாகும்’