தமிழ் கூட்டுப்புழு யின் அர்த்தம்

கூட்டுப்புழு

பெயர்ச்சொல்

  • 1

    முழு வளர்ச்சி பெறுவதற்கு முன்னால் தன்னைச் சுற்றி அமைத்துக்கொண்ட கூட்டினுள் இருக்கும் (சில வகைப் பறக்கும் பூச்சிகளின்) புழு.